News Today Live: தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு..
Breaking News LIVE Tamil: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய விவகாரங்களை உடனுக்குடன் கீழே உள்ள லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
ABP NADULast Updated: 05 Jan 2022 02:29 PM

Background
Breaking News LIVE Tamil: 2022ம் ஆண்டிற்கான சட்டசபை கூட்டத்தொடர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் இன்று தொடங்க உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இன்று தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ...More
தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு..
தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு.. சனிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.