TAMIL NEWS TODAY LIVE : திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு

இந்தியாவில் நடைபெற உள்ள முக்கிய நிகழ்வுகளை பிரேக்கிங் செய்திகளாக உடனுக்குடன் இன்று வெளியிடப்பட உள்ளது.

சுகுமாறன் Last Updated: 14 Sep 2021 01:07 PM
திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு

திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு



திரும்பப் பெறப்பட்டது பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ்..!

புதிய கார்களுக்கு 5 ஆண்டு முழுமையான காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவை திரும்ப பெற்றது சென்னை உயர்நீதிமன்றம்

அமர்நாத் இராமகிருஷ்ணன் பேட்டி

மீண்டும் தமிழ்நாடு திரும்புகிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன்...!

தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தென்னிந்திய கோயில் ஆய்வுத்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளியானது பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்..!

வெளியானது பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல். பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்திய ஒரு லட்சத்து நாற்பதாயிரம் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி www.tneaonline.org என்கிற இணையதளத்தில் மாணவர்கள் தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தங்களுடைய கட்டாப் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.

போராட்ட வழக்குகள் வாபஸ் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

அணு உலை போராட்டம், மீத்தேன், நியூட்ரினோ, எட்டு வழிச்சாலைத் திட்டம், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறும் அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

Background

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ள நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.