Breaking | மேகதாது அணை விவகாரம் : 18-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளதாக தகவல்..!

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 16 Jul 2021 01:36 PM
மேகதாது அணை விவகாரம் : 18-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளதாக தகவல்..!

மேகதாது அணை விவகாரம் : 18-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேகதாது அணை கட்டும் விஷயத்தில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து அனைத்துக்கட்சி கூட்டப்பட்டு அதில் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது

Background

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அந்த மாநிலத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 9-ந் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதால் தமிழகத்திலும் மூன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.