Breaking News Live: வன்னியர் 10.5% உள் இட ஒதுக்கீடு.. அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பு
தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.
வன்னியர்கள் 10.5% உள் இட ஒதுக்கீடு.. அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பு
திருவாரூர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை- மாவட்ட ஆட்சித் தலைவர் காயத்ரி கிருஷ்ணன் தகவல்
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக இன்று பள்ளிகள் விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
புதுக்கோட்டை, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது -சென்னை வானிலை ஆய்வு மையம்.
Background
Breaking News Live: சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -