Breaking News Live: புதுச்சேரியில், ஜனவரி 31-ஆம் தேதி வரையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..

இன்றறைய முக்கிய அரசியல், சமூக, நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 18 Jan 2022 01:40 PM
புதுச்சேரியில், ஜனவரி 31-ஆம் தேதி வரையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..

புதுச்சேரியில், ஜனவரி 31-ஆம் தேதி வரையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..

பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்துவதற்காக வியாழக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்படும் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்துவதற்காக வியாழக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்படும் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

இந்தியாவில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்தது..

இந்தியாவில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்தது..

இந்தியாவில் 8,891 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு...

இந்தியாவில் இதுவரை 8,891 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

Background

தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் எந்தெந்த சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற புதிய உத்தரவை தமிழ்நாடு அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் ஷிவ்தாஸ்மீனா பிறப்பித்துள்ளார்.

இதன்படி ஆதிதிராவிட பெண்கள் மட்டுமே போட்டியிடும் வகையில் சென்னை மாநகராட்சியும், தாம்பரம் மாநகராட்சியும் ஒதுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி மாநகராட்சி ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த ( ஆண்/பெண்) மட்டுமே போட்டியிடும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.