Breaking | பிரதமர் மோடியை நாளை 4 மணிக்கு டெல்லியில் சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்..!
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
ABP NADU Last Updated: 09 Jul 2021 05:05 PM
Background
மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை, 2021- 22 ஆம் ஆண்டுக்கான பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை (Post Devolution Revenue Deficit) மானியத்தின் 4-வது மாதத் தவணை தொகையாக, ரூ.9,871.00 கோடியை மாநிலங்களுக்கு நேற்று அளித்தது. இதன் மூலம், மாநிலங்களுக்கு...More
மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை, 2021- 22 ஆம் ஆண்டுக்கான பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை (Post Devolution Revenue Deficit) மானியத்தின் 4-வது மாதத் தவணை தொகையாக, ரூ.9,871.00 கோடியை மாநிலங்களுக்கு நேற்று அளித்தது. இதன் மூலம், மாநிலங்களுக்கு ரூ.39,484.00 கோடி மானியமாக நடப்பு நிதியாண்டில் விடுவிக்கப்பட்டுள்ளது.இதில், தமிழகத்திற்கு 4-வது தவணையின் மூலம் ரூ. 183.67 கோடியும், 2021-22 ஆம் ஆண்டில் மொத்தம் ரூ. 734.67 கோடியும் கிடைத்துள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
பிரதமர் மோடியை நாளை 4 மணிக்கு டெல்லியில் சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்..!
பிரதமர் மோடியை நாளை 4 மணிக்கு டெல்லியில் சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்..!