Breaking | ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 10 Jul 2021 10:49 AM
ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு

ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்துவருகிறார். இன்று மாலை பிரதமரைச் சந்திக்கவிருக்கிறார் ஆளுநர் பன்வாரிலால்.

Background

தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும், குறிப்பாக, பெண்கள் நலன் சார்ந்து அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.