டெல்லியில் பொங்கல் பண்டிகை
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் களம் இறங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்த பாஜகவால் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளின் உதவியோடு தான் எம்எல்ஏக்களை பெறும் நிலை உள்ளது. இந்த நிலையில் எப்படியாவது இந்த முறை இரட்டை இலக்கத்தில் எம்எல்ஏக்கள், கூட்டணியில் பங்கு என திட்டமிட்டு பாஜக காய் நகர்த்தி வருகிறது. இதற்கு ஏற்ப தமிழகத்தின் மீது மத்திய பாஜகவின் பார்வை திரும்பியுள்ளது.
அந்த வகையில் தமிழர்களின்திருநாளாம்பொங்கல்பண்டிகைஉற்சாகமாககொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமர்மோடிடெல்லியில் மத்திய அமைச்சர்எல்.முருகன்இல்லத்தில்நடைபெற்றபொங்கல்விழாவில்கலந்துகொண்டார். அப்போதுபொங்கல்வைத்தும், மாடுகளுக்குமரியாதைசெய்தும்மகிழ்ந்தார். இந்தநிகழ்ச்சியில்பாஜகமூத்தநிர்வாகிகள், தமிழில் பொங்க பண்டிகை தினத்தையொட்டி வெளியான பராசக்தி படத்தின் நடித்த நடிகர்கள்ரவிமோகன், சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர்ஜி.வி.பிரகாஷ்உள்ளிட்டவர்களும்கலந்துகொண்டனர்.
பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து
முன்னதாகபிரதமர்மோடிவெளியிட்டுள்ளசெய்தியில்,பொங்கல்திருநாளைமுன்னிட்டுதங்களுக்கும், தங்கள்குடும்பத்தினருக்கும்எனதுமனமார்ந்தநல்வாழ்த்துகளைத்தெரிவித்துக்கொள்கிறேன்.இயற்கையின்மனிதனின்உழைப்பிற்கும், இசைவிற்கும்இடையேஉள்ளநெருங்கியதொடர்பைஇந்தசிறப்புவாய்ந்தபண்டிகைநமக்குநினைவூட்டுகிறது. வேளாண்மை, கடினமாகஉழைக்கும்நமதுவிவசாயிகள், கிராமப்புறவாழ்க்கைமுறைமற்றும்கண்ணியமானவேலைஆகியவற்றுடன்இந்தப்பண்டிகைஆழமாகபிணைந்துள்ளது.
குடும்பத்தினர்ஒன்றிணைந்து, பாரம்பரியமகிழ்ச்சியையும்உணவுகளைஅன்பையும்சமைத்து, பகிர்ந்துகொள்கின்றனர். இதன்மூலம், தலைமுறைகளைக்கடந்து, உறவுகள்வலுப்பெறுவதுடன், ஒற்றுமைஉணர்வுமேலோங்குகிறது. தங்களதுகடினஉழைப்பின்மூலம்நமதுவாழ்க்கையைபொங்கல்செம்மைப்படுத்துவோருக்குநன்றிதெரிவிக்கும்திருநாளாகவும்பண்டிகைகொண்டாடப்படுகிறது.வளமானதமிழ்பாரம்பரியங்களின்உன்னதமானஅடையாளமாகபொங்கல்பண்டிகைதிகழ்கிறது. உலகின்பழமையானமொழியானதமிழின்காயகமாகஇந்தியாதிகழ்வதில்நாம்பெருமிதம்கொள்கிறோம்.
பொங்கல்பண்டிகை, சர்வதேசத்திருவிழாவாகக்கொண்டாடப்படுவதுமட்டற்றமகிழ்ச்சிஅளிக்கிறது. தமிழ்நாட்டிலும். இந்தியாவின்பல்வேறுபகுதிகளிலும்மட்டுமின்றி, உலகம்முழுவதும்உள்ளதமிழ்மக்களாலும்இந்தப்பண்டிகைமிகுந்தகொண்டாடப்படுகிறது. உற்சாகத்துடன் மீண்டும்உங்களுக்குஇனியபொங்கல்திருநாள்நல்வாழ்த்துகளைத்தெரிவித்துக்கொள்கிறேன். இந்ததைத்திருநாள், அனைவரின்வாழ்விலும்அபரிமிதமானசெழிப்பு, வெற்றிமற்றும்நல்லஆரோக்கியத்தைகொண்டுவரட்டும்எனபிரதமர்மோடிதெரிவித்துள்ளார்.
