மேலும் அறிய

PM Modi: "வெளியே போறீங்களா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் செய்யுங்க" - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்!

பிரதமரின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான 'மன் கி பாத் இன்றுஒளிபரப்பானது. அதில் கோடைகால வெப்பம் மற்றும் மாம்பழங்களின் சிறப்புகள் குறித்து பிரதமர் மோடி பேசினார்.

நாடு முழுவதும் வெயில் சதமடித்து வரும் நிலையில், பொதுமக்கள் வெளியே வரும் போது தங்களை எப்போதும் பாதுக்காப்பாக  வைத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

பிரதமரின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான 'மன் கி பாத் இன்றுஒளிபரப்பானது. அதில் கோடைகால வெப்பம் மற்றும் மாம்பழங்களின் சிறப்புகள் குறித்து பிரதமர் மோடி பேசினார்.

வெயிலில் செல்லும்போது கவனம் தேவை!

"நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் உக்கிரமாக இருக்கும் இந்த சமயத்தில், மக்கள் தங்களை கூடுதல் கவனத்துடன் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அத்தியாவசியத் தேவைகளுக்காக வெயிலில் வெளியே செல்லும்போது, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கவனமாகச் செல்லுங்கள்.

தொடர்ந்து தண்ணீர் குடியுங்கள். இது தொடர்பாக பல்வேறு அரசுத் துறைகள் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளையும், அறிவுறுத்தல்களையும் பின்பற்றி நடங்கள்" என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த புதன்கிழமையும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இதே போன்றதொரு கோரிக்கையை விடுத்திருந்தார். கடுமையான கோடை வெயில் நிலவி வருவதால், பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்தச் சூழலில் உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதே மிக முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

முக்கனிகளில் முதல் கனி: மாம்பழங்களின் பெருமை!

வெப்ப அலையைப் பற்றிப் பேசிய பிரதமர், கோடைகாலத்தில் அனைவரது வீடுகளிலும் பேசப்படும் 'முக்கனிகளின் அரசனான' மாம்பழங்கள் குறித்தும் சுவாரசியமாகப் பகிர்ந்து கொண்டார். இந்தியாவின் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஒரு தனித்துவமான மாம்பழ வகையும், அதன் நறுமணமும் உள்ளதாக குறிப்பிட்ட அவர் மகாராஷ்டிராவின் ஹாபுஸ் (அல்போன்சா) மற்றும் குஜராத்தின் கேசர் ஆகிய மாம்பழங்கள் 'ஆம்ரஸ்' (Aamras) செய்ய உயிர்நாடியாக விளங்குகின்றன.

இதையும் படிங்க: EPS: என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி? அடுத்தடுத்து காத்திருக்கும் சவால்!

மேலும் உத்தரபிரதேசத்தின் தசேரி மற்றும் காசியின் லங்டா மாம்பழங்கள் தனிச்சிறப்பு மிக்கவை. அதே போல் பீகாரின் சௌசா மற்றும் மால்தா மாம்பழங்களின் நறுமணம் தூரத்திலிருந்தே ஆளை இழுக்கும்."தென்னிந்தியாவிற்குச் சென்றால் அங்கே பங்கனப்பள்ளி, தோட்டாபுரி, நீலம், மல்கோவா போன்ற ரகங்களைக் காணலாம். அதேபோல் மேற்கு வங்கத்தில் ஹிம்சாகர், ஒடிசா மற்றும் ஆந்திராவில் சுவர்ணரேகா போன்ற பல வகைகள் உள்ளன" என்று பிரதமர் மோடி பட்டியலிட்டார்.

மேலும், "இடம் மாறும்போது மாம்பழத்தின் வடிவம், நிறம் மற்றும் சுவையும் மாறுகிறது. இந்தியாவின் கிராமங்களில் விளையும் இந்த மாம்பழங்களின் பயணம், தற்போது உலகளாவிய சந்தையைச் சென்றடைந்து கொண்டிருக்கிறது" என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: ராகுலை சாடிய திமுக.. தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. 11 மணி வரை இன்று!
Top 10 News Headlines: ராகுலை சாடிய திமுக.. தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. 11 மணி வரை இன்று!
சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: எஸ்ஐடி அறிக்கைக்கு பிறகே அடுத்த முடிவு! கேரள அரசு.
சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: எஸ்ஐடி அறிக்கைக்கு பிறகே அடுத்த முடிவு! கேரள அரசு.
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!
Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
Trump Vs Mojtaba: மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
US Iran War: ‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
Tata Tiago 2026 Review: புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Flex Fuel Cars India: அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
Embed widget