இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். "257 நாட்களில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி கடினமான இலக்கை இந்தியா எட்டியுள்ளது. 257 நாட்களில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி கடினமான இலக்கை இந்தியா எட்டியுள்ளது. 100 கோடி டோஸ் செலுத்தியது புதிய சாதனையின் தொடக்கமாகும்.  மக்களின் ஒத்துழைப்பு தான் இந்த சாதனை செய்ய காரணமானது." என தெரிவித்துள்ளார். 


இந்நிலையில், இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிறகு, வழக்கம்போல நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் மீம்ஸ்களை தெறிக்கவிட்டனர். ஒவ்வொரு முறையும், பிரதமர் மோடியின் ‘லுக்’ மீமர்களின் கண்டெண்டாக மாறும் நிலையில், இந்த முறையில் நிறைய மீம்கள் பகிரப்பட்டது. 


Also Read: PM Modi Speech Highlights | 100 கோடி தடுப்பூசி சாத்தியமானது இப்படித்தான்.. பிரதமர் மோடி சொன்ன முக்கியத் தகவல்கள்!!





















மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண