மேலும் அறிய

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மதுரையில் டயர் உருட்டி ஆர்ப்பாட்டம் !

மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி டயர்களை ஓட்டி நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் பலரும் இதற்கு  எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். 

பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலைகள் உயர்வு

இந்தியாவில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலைகள் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விலை உயர்வு குறித்த ஒரு விரிவான விளக்கத்தை மத்திய அரசு முன்வைத்துள்ளது.  அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள போதிலும், இந்திய நுகர்வோர் அதன் முழுமையான பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படுவதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில், எரிபொருள் விலையில் தற்போது மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMC) எதிர்கொண்டு வரும் கடும் நிதி நெருக்கடி காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு 3 ரூபாயும், சிஎன்ஜி விலையில் கிலோவுக்கு 2 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 97.77 ரூபாய்க்கும், டீசல் 90.67 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தேசிய தலைநகரில் சிஎன்ஜி விலை கிலோவுக்கு 79.09 ரூபாயாக உள்ளது.
 
டயர்களை ஓட்டி நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதன் காரணமாக வாடகை வண்டி ஓட்டுபவர்களுக்கும், சுவிகி, சோமாட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் பலரும் இதற்கு  எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மதுரை அரசரடி பகுதியில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி டயர்களை ஓட்டி நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: முதல்வர் விஜய் அவசர ஆலோசனை.. பிரதமர் மோடியின் சாதனை.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
Top 10 News Headlines: முதல்வர் விஜய் அவசர ஆலோசனை.. பிரதமர் மோடியின் சாதனை.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
Fire Accident: மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 4 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 4 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
உடலில் 51 காயங்கள்,. சிகரெட்டால் சூடு வைத்தும் சித்ரவதை! ஒன்றரை வயது குழந்தை உயிரப்பு!..
உடலில் 51 காயங்கள்,. சிகரெட்டால் சூடு வைத்தும் சித்ரவதை! ஒன்றரை வயது குழந்தை உயிரப்பு!..
Central Minister on Aviation: 2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Trump Deadline to Iran: “இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
“இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
Tamilnadu Round Up: நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget