மேலும் அறிய

என்னது 2 லட்சமா! ஐடி வேலையை விட அதிக சம்பளம்... ஷாக் தந்த இஸ்திரி கடை

தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு சலவை கடைக்காரர்(Dry Cleaning Shop) உரிமையாளருடன் அவர் நடத்திய உரையாடலில், அந்தத் தம்பதியினர் மாதம் ₹2 லட்சத்திற்கும் மேல் லாபம் ஈட்டுவது தெரியவந்துள்ளது.

தனது வீட்டருகே உள்ள இஸ்திரி கடைக்காரர் மாதம் ரூ.2 லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பதாக கணக்கு போட்டு இளம்பெண் போட்ட பதிவு வைரலாகி வருகிறது, நளினி உனாகர் என்பவர் பகிர்ந்த அந்த பதிவு, தற்போதைய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு இஸ்திரி கடைக்காரர்(Dry Cleaning Shop) உரிமையாளருடன் அவர் நடத்திய உரையாடலில், அந்தத் தம்பதியினர் மாதம் ₹2 லட்சத்திற்கும் மேல் லாபம் ஈட்டுவது தெரியவந்துள்ளது. இது இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ஒரு மென்பொருள் பொறியாளரின் ஊதியத்திற்கு இணையானது என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்,. அந்த கடையின் வருமானக் கணக்கீட்டைப் பார்க்கும்போது, ஒரு நாளைக்கு சுமார் 350 துணிகளை ₹10 வீதம் இஸ்திரி செய்வதன் மூலம் ₹3,500-ம், சுமார் 20 உயர்தர ஆடைகளை (சாரி, சூட் போன்றவை) ₹350 வீதம் டிரை க்ளீனிங் செய்வதன் மூலம் ₹7,000-ம் என மொத்தம் ஒரு நாளைக்கு ₹10,500 வருமானம் கிடைக்கிறது.

மாதத்தில் மூன்று நாட்கள் விடுமுறை போக, மீதமுள்ள நாட்களில் சுமார் ₹2,83,500 மொத்த வருவாயாகக் கிடைக்கிறது. கடை தங்களுக்குச் சொந்தமானது என்பதால் வாடகை ஏதுமின்றி, மின்சாரக் கட்டணம் ₹6,000 மற்றும் இரண்டு உதவியாளர்களுக்கான ஊதியம் ₹40,000 ஆகிய செலவுகளைக் கழித்தால், அந்த தம்பதியினருக்கு நிகர லாபமாக ₹2,37,500 கிடைப்பதாக நளினி விவரித்துள்ளார். சராசரியாக மாதம் ₹2 லட்சத்திற்கு மேல் லாபம் ஈட்டும் இந்த எளிய தொழில், கார்ப்பரேட் வேலைகளை விட அதிக வருமானம் தரக்கூடியது என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: பெட்ரோலுக்கு அலைமோதும் மக்கள்.. டென்ஷனான விஜய்.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines: பெட்ரோலுக்கு அலைமோதும் மக்கள்.. டென்ஷனான விஜய்.. 11 மணி செய்திகள் இதோ!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
MDMK VAIKO : 4 தொகுதிக்கு மதிமுக ஒப்புக்கொண்டது எப்படி.? ஸ்டாலின் போட்ட பிளானால் குஷியான வைகோ
4 தொகுதிக்கு மதிமுக ஒப்புக்கொண்டது எப்படி.? ஸ்டாலின் போட்ட பிளானால் குஷியான வைகோ
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Embed widget