LIVE | Kerala Lottery Result Today (10.03.2025): வின் வின் லாட்டரியை வெற்றியாளர் இவர் தான்.. ரூ.75 லட்சம் ஜாக்பாட்? கேரளா லாட்டரி வெளியான முடிவுகள்

Kerala Lottery Result Today LIVE: வாரந்தோறும் நடைபெறும் 7 அதிர்ஷ்டக் குலுக்கல்களில் வின் வின் லாட்டரியும் ஒன்றாகும்.

மா.வீ.விக்ரமவர்மன் Last Updated: 10 Mar 2025 04:47 PM

Background

Kerala Lottery Result Today LIVE Tamil (09.03.2025): கேரள மாநில அரசு கேரள லாட்டரி திட்டத்தை நடத்தி வருகிறது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது...More

LIVE Kerala Lottery Result : வெற்றியாளர்களுக்கான முக்கியமான வழிகாட்டுதல்கள்

பரிசு வென்றவர்கள் தங்கள் பரிசுகளைப் பெற்ற 30 நாட்களுக்குள் தங்கள் வெற்றி டிக்கெட்டுகளை ஒப்படைத்துவிட்டு, கேரள அரசு அரசிதழில் வெளியிடப்பட்ட முடிவுகளுடன் தங்கள் வெற்றி எண்களை உறுதிப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.