Breaking news: சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது - திருச்சி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

Breaking News Tamil LIVE Updates: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...

ABP NADU Last Updated: 19 Dec 2021 10:41 PM

Background

திமுக அரசைக் கண்டித்து நேற்று தமிழ்நாடு முழுவதும் அஇஅதிமுக  சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில்  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி  கலந்து கொண்டார். அவர்மீது,தமிழ்நாடு காவல்துறை வழக்கபதிவு செய்துள்ளது.  ...More

சாட்டை துரைமுருகனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது : மாதரசி

என் கணவரை கண்டுபிடித்து, போலீசாரிடமிருந்து மீட்டுக் கொடுக்க வேண்டும் என சாட்டை துரைமுருகனின் மனைவி மாதரசி திருச்சி புலனாய்வு உதவி ஆணையரிடம் மனு


போலீசார் என சொல்லி வந்த 7 பேர் சாட்டை துரைமுருகனை விசாரணை என சொல்லி அழைத்து சென்றனர் : மாதரசி


அவரை அழைத்து சென்று பல மணி நேரம் ஆன நிலையில், அவர் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை : மாதரசி


சாட்டை துரைமுருகனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது : மாதரசி