மேலும் அறிய

கேரள லாட்டரி: ரூ.1 கோடி பரிசு யாருக்கு? அதிர்ஷ்டம் உங்களை தேடி வந்ததா? உடனே செக் பண்ணுங்க!

கேரளா அரசின் வாராந்திர லாட்டரி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த காருண்யா பிளஸ் லாட்டரி குலுக்கல் நடத்தப்படுகிறது.

கேரளாவில் பல்வேறு சிறப்புகள் இருந்தாலும், லாட்டரி டிக்கெட் விற்பனையும் பிரபலம்.  கேரளாவில் காணும் இடமெல்லாம் லாட்டரி கடைகளை பார்க்க முடியும். அதிலும் தமிழக - கேரள எல்லை பகுதிகளில் எந்த பக்கம் திரும்பினாலும் லாட்டரி கடைகளை பார்த்துவிட முடியும். கேரளாவை பொறுத்தவரை  மாநில அரசே லாட்டரிகளை சீட்டுகளை விற்பனை செய்கிறது. அங்கு தினம் தோறும் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. தினமும் ரூ.1 கோடி பரிசுத்தொகை கொண்ட லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது.


கேரள லாட்டரி: ரூ.1 கோடி பரிசு யாருக்கு? அதிர்ஷ்டம் உங்களை தேடி வந்ததா? உடனே செக் பண்ணுங்க!

இந்த நிலையில், கேரளா லாட்டரி காருண்யா பிளஸ் KN-616 குலுக்கலுக்கான முடிவுகள் இன்று (26-03-2026) வெளியாகியுள்ளன. மிகவும் பிரபலமான இந்த லாட்டரி குலுக்கலில் டிக்கெட் வாங்கியவர்கள், தங்கள் அதிர்ஷ்டத்தை ஆவலுடன் பரிசோதித்து வருகின்றனர். இந்த குலுக்கல் மார்ச் 26, வியாழக்கிழமை அன்று திருவனந்தபுரம் கோர்க்கி பவனில் நடைபெற்றது. லாட்டரி முடிவுகள் மதியம் 3:00 மணியளவில்  அறிவிக்கப்பட்டன.

கேரளா அரசின் வாராந்திர லாட்டரி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த காருண்யா பிளஸ் லாட்டரி குலுக்கல் நடத்தப்படுகிறது. இதன் அதிகப்படியான பரிசுத்தொகை மற்றும் வெளிப்படையான செயல்முறை காரணமாக, ஏராளமான மக்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். இன்றைய லாட்டரி குலுக்கலின் முக்கிய சிறப்பம்சமே ரூ.1 கோடி மதிப்பிலான முதல் பரிசுதான்.

இது PA முதல் PM வரையிலான அனைத்து சீரிஸ்களிலும் இருந்து ஒரே ஒரு அதிர்ஷ்ட டிக்கெட்டுக்கு வழங்கப்படுகிறது. குலுக்கல் முடிந்த பிறகு வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ PDF ரிசல்ட் மூலம் பங்கேற்பாளர்கள் தங்களது வெற்றி எண்களை சரிபார்க்கலாம். பரிசை உறுதி செய்ய, ஆறு இலக்க டிக்கெட் எண்ணையும் அதன் சீரிஸையும் சரியாக ஒப்பிட்டுப் பார்க்க அறிவுறுத்தப்படுகிறது. அனைத்துப் பரிசுப் பிரிவுகளையும் உள்ளடக்கிய முழுமையான காருண்யா பிளஸ் KN-616 லாட்டரி முடிவுகள், வழக்கமாக மாலை 4:30 மணிக்கு மேல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.


கேரள லாட்டரி: ரூ.1 கோடி பரிசு யாருக்கு? அதிர்ஷ்டம் உங்களை தேடி வந்ததா? உடனே செக் பண்ணுங்க!

இன்றைய லாட்டரி பரிசு விவரங்கள்

காருண்யா பிளஸ் KN-616 லாட்டரியில் பல பரிசு பிரிவுகள் உள்ளன:

  • முதல் பரிசு: ரூ.1,00,00,000 - வெற்றியாளர்: PS 246185
  • இரண்டாம் பரிசு: ரூ.30,00,000 - வெற்றியாளர்: PX 468423
  • மூன்றாம் பரிசு: ரூ.5,00,000 - வெற்றியாளர்: PT 794167
  • ஆறுதல் பரிசு: ரூ. 5000 - வெற்றியாளர்: PN 246185 PO 246185 PP 246185 PR 246185 PT 246185 PU 246185 PV 246185 PW 246185 PX 246185 PY 246185 PZ 246185
  • 4வது பரிசு: ரூ. 4000 - வெற்றியாளர்: 5557 4061 8339 8607 8025 2537 3121 7990 3747 4208 0863 0944 3359 0353 8856 1088 9020 4209.

பரிசைப் பெறுவது எப்படி?

வெற்றி பெற்ற டிக்கெட்டை ஜெராக்ஸ் எடுத்து, இருபுறங்களிலும் கையெழுத்து இட வேண்டும். 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களில், கெஸட் அதிகாரி கையெழுத்து இட்டிருக்க வேண்டும். பான் கார்டு ஜெராக்ஸ், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, ஆதார், பான் ஆகியவற்றில் ஏதேனும் ஓர் ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். 

எந்தெந்த பரிசுத் தொகையை, எப்படி வாங்க வேண்டும்?

  • ரூ.5,000 வரை பரிசுகள்: அங்கீகரிக்கப்பட்ட லாட்டரி முகவர்கள் மூலம் பெறலாம்.
  • ரூ.1 லட்சம் வரை பரிசுகள் (கேரளாவிற்குள்): அந்தந்த மாவட்ட லாட்டரி அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.
  • ரூ.1 லட்சம் வரை பரிசுகள் (கேரளாவிற்கு வெளியே): மாநில லாட்டரி இயக்குநரகத்தில் சமர்ப்பிக்கவும்.
  • ரூ.1 லட்சத்திற்கு மேல் பரிசுகள்: மாநில லாட்டரி இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • ரூ.1 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை பரிசுகள்: கோரிக்கைகளை துணை இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • ரூ.20 லட்சத்திற்கு மேல் பரிசுகள்: மாநில லாட்டரி இயக்குநரிடம் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

தலைப்பு செய்திகள்

SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
பண்டிகை காலம்.. வியாபாரிகளுக்கு நெருக்கடி கூடாது.. போலீசாருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!
பண்டிகை காலம்.. வியாபாரிகளுக்கு நெருக்கடி கூடாது.. போலீசாருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!
"LATE" ஆக வந்ததால் திட்டிய பெற்றோர்..! ஆத்திரத்தில் தாத்தாவை பேட்டால் அடித்துக் கொன்ற பேத்தி - நடந்தது என்ன?
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்கிறீர்களா? புதிய அபராத விதியை தெரிந்துகொள்ளுங்கள்!..
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்கிறீர்களா? புதிய அபராத விதியை தெரிந்துகொள்ளுங்கள்!..

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget