ISRO SSLV Launch LIVE: செயற்கை கோள்கள் செயலிழந்துவிட்டன - இஸ்ரோ

ISRO SSLV D1 EOS 02 Launch LIVE Updates: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட 2 செயற்கை கோள்கள் பற்றிய தகவல்களை கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 07 Aug 2022 03:12 PM

Background

விண்ணுக்கு அனுப்பப்பட்ட 2 செயற்கைக்கோள்களில் இருந்து இன்னும் சிக்னல் வரவில்லை என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.மேலும், EOS -02, ஆஸாதிசாட் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு 50 நிமிடங்களுக்குப் பிறகும் சிக்னலைப் பெற முடியவில்லை என்றும்,  சிக்னலைக் கொண்டு வர இஸ்ரோ விஞ்ஞானிகள்...More

எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டின் அனைத்து பகுதிகளும் சரியாக செயல்பட்டதாக இஸ்ரோ தலைவர் கூறியிருந்தார்

எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டின் அனைத்து பகுதிகளும் சரியாக செயல்பட்டதாக இஸ்ரோ தலைவர் கூறியிருந்தார்