தமிழ்நாடு:



  • மகளிர் உரிமைத்தொகை பெண்களின் வாழ்க்கைக்கு உதவிடும் உயிர்த்தொகை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

  • மகளிர் உரிமைத் தொகைக்கான பயனாளிகளை கண்டறிய மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

  • மகளிர் உரிமைத் தொகைக்கு யார்? யார்? விண்ணப்பிக்கலாம் – முழு விவரத்தை வெளியிட்டது அரசு

  • ஆண்டுக்கு ரூபாய் 2.5 லட்சத்திற்கு குறைவான வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கே மகளிர் உரிமைத்தொகை

  • துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் உடல் 21 குண்டுகள் முழங்க தகனம்

  • ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறப்பு

  • பரபரப்பான அரசியல் சூழல் – 6 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் ஆர்.என்.ரவி

  • ஆளுநர் ஆர்.என்.ரவி பொய் சொல்லி மாட்டிக்கொண்டதால் டெல்லி பயணம் – ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

  • தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதலை உடனே தொடங்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

  • சென்னையில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் கைது


இந்தியா:



  • ஒடிசா கோர ரயில் விபத்து – பொறியாளர் உள்பட 3 பேர் கைது

  • தென்மேற்கு பருவமழை – கேரளா, கர்நாடகாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • உத்தரபிரேதசம், பீகாரில் கொட்டித் தீர்க்கும் கனமழை – சாலைகளில் மழைநீர் தேங்கியது

  • கேரளாவில் பெய்து வரும் கனமழையால் குருவாயூரில் உள்ள பழமையான மரம் வேரோடு சாய்ந்தது

  • திரிபுரா சட்டசபையில் ஆபாச படம் பார்த்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. – நடவடிக்கை கோரிய 5 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்


உலகம்:



  • ஸ்பெயின் நாட்டில் வெளுத்து வாங்கும் கனமழை – முக்கிய நகரமான ஜராகோசா வெள்ளத்தில் மிதிக்கிறது

  • கென்யாவில் உணவுப்பொருட்கள் மீதான வரிக்கு எதிராக போராட்டம் – எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது

  •  


விளையாட்டு:



  • ஆஷஸ் டெஸ்ட் தொடர் – 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 237 ரன்களுக்கு அவுட்

  • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் – காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்

  • உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது நெதர்லாந்து - வாய்ப்பை இழந்து வெளிேயேறிய ஸ்காட்லாந்து


மேலும் படிக்க: Rs.1000 Ration Card : மகளிர் உரிமைத்தொகை ரூ.1000: யாரெல்லாம் தகுதியானவர்கள்? யாருக்கெல்லாம் இல்லை? எங்கு விண்ணப்பிக்கவேண்டும்?


மேலும் படிக்க: Rs.1000 Monthly Assistance For Women: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் எவையெவை? முழுவிபரம் இதோ..!