Headlines Today 3 May: சுட்டெரிக்கும் வெயில்.. பெங்களூரில் அமித்ஷா.. வெற்றியை ருசித்த கேகேஆர்.. இன்றைய முக்கியச் செய்திகள்..!

கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

Continues below advertisement

தமிழகம்

Continues below advertisement

தமிழகத்தில் ரமலான் பண்டிகை இன்று கொண்டாட்டம். 

இன்றும் நாளையும் வெயில் அதிகமாக இருக்கும் - சென்னை வானிலை மையம் அறிவிப்பு 

மதுரை சமஸ் கிருத சர்ச்சை - முதல்வருக்கு மருத்துவர்கள் சங்கம் கடிதம் 

சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் -  சென்னை காவல்துறை எச்சரிக்கை

இந்தியா 

உஸ்மானியா பல்கலை.மாணவர்களை ராகுல் காந்தி சந்திக்க அனுமதி மறுப்பு

மின்வெட்டு பிரச்சினையை சமாளிப்பது எப்படி - உயரதிகாரிகளுடன் அமைச்சர் அமித் ஷா ஆலோசனை 

இந்தியாவின் வாழ்கைத் தரம் உயர்ந்துள்ளது - ஜெர்மனியில் இந்தியவாழ் மக்கள் மத்தியில் மோடி பேச்சு 

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்துறை அமைச்சர் அமித்ஷா பெங்களூரு வருகை

சினிமா 

கமல்ஹாசனின் ‘விக்ரம்’படத்தின் இசை மே 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு 

விஜய் சூப்பர்ஸ்டார் ஆவார் என்று தெரியும் - சரத்குமார் பேட்டி 

பிகில் பட நடிகை காயத்ரி திருமணம் - நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல் 

உலகம் 

பராக் அகர்வாலுக்குப் பதிலாக எலான் மஸ்க் புதிய ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல்

விவாகரத்து செய்த மெலிண்டாவுடன் மீண்டும் திருமணம்: பில்கேட்ஸ் விருப்பம்

விளையாட்டு 

கேப்டன்  பொறுப்பால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக பதவி விலகியிருக்கலாம் - ஜடேஜா குறித்து தோனி கருத்து. 

ராஜஸ்தான் - கொல்கத்தா அணி மோதல் - 5 தோல்விகளுக்கு பிறகு முதல் வெற்றியை ருசித்த கேகேஆர்.. !

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

 

 

 

 

 

 

Continues below advertisement