சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - ஏனைய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு


மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் கோலாகல தொடக்கம். ஜப்பான் மன்னர் தொடங்கி வைத்தார்


ஈட்டி எறிதம் வீரர் தேக்சந்த் தலைமையில் இந்திய அணி - பாராலிம்பிக் போட்டியில் வெற்றிபெற இந்திய அணிக்கு மோடி வாழ்த்து


டோக்கியோ சென்ற மாரியப்பன் உள்ளிட்ட 5 இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்- விமானத்தில் உடன் வந்தவருக்கு கொரொனா தொற்று என்பதால் நடவடிக்கை


தமிழகத்தில் அனைத்து உயிரியல் பூங்காக்களும் பொதுமக்கள் பார்வைக்கு இன்று திறப்பு 


முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் நினைவிடம் - ரூ.39 கோடி செலவில் 2.2 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு


தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிப்பு - கரூர், கும்பகோணம், சிவகாசி, கடலூர், காஞ்சிபுரம் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் தகவல்


மின் வாரியத்தில் காலியாக உள்ள 55,000 பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செந்தில்பாலாஜி


சென்னையில் நாளை 400 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் -மாநகராட்சி ஏற்பாடு


நடிகர் ஆர்யா மீதான மோசடி வழக்கில் புதிய திருப்பம் - ஆர்யாபோல பேசி ஏமாற்றிய இருவர் கைது 


வன்னியர் தனி இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று முடிவு


கடலூர் மாவட்ட வீராணம் ஏரி 8 மாதங்களுக்கு பிறகு முழுக் கொள்ளளவை எட்டியது.


தமிழகத்தில் நேற்று 1585 பேருக்கு கொரோனா உறுதி - 27 பேர் பலி


ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் - அரசாணை வெளியீடு


கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா - ஞாயிறு முழு ஊரடங்கை அமல்படுத்தியது அம்மாநில அரசு


மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சர்ச்சை பேச்சு விவகாரம் - கைது செய்யப்பட்ட  மத்திய அமைச்சர் நாராயண் ரானே ஜாமினில் விடுதலை


ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு - ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஆலோசனை எனத் தகவல்


ஆப்கானிஸ்தானில் இருந்து 76,000 பேரை மீட்டது அமெரிக்கா - ஜி7 மாநாட்டில் அதிபர் ஜோ பைடன் பேச்சு


பெண் அரசு ஊழியர்களுக்கு தலிபான்கள் திடீர் மறுப்பு? - பொதுமன்னிப்பு வழங்கிய தலிபான்களின் திடீர் மாற்றத்தால் பதற்றம்


இங்கிலாந்து எதிரான 3வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்தியா வெற்றியை தொடருமா என எதிர்பார்ப்பு