தமிழ்நாடு:
* மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு ரூ. 2750 கோடி கடனுதவி : முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு
* உயர் கல்வி நிறுவனங்களில் ஆப்லைன், ஆன்லைன் மற்றும் கலப்பு முறையில் தேர்வு நடத்தலாம் : யுஜி சி அறிவிப்பு
* அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு எதிரான வழக்கு : வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
* கோவை மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் உத்தரவிட்டார்.
* தமிழ்நாட்டில் முதல் ஓமிக்ரான் தொற்றா? கண்காணிப்பில் நைஜீரியாவில் இருந்து வந்த பயணி!
* மாரிதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்த உயர் நீதிமன்றம்!
* 66 பணியிடத்திற்கு 1.31 லட்சம் பேர் எழுதிய குரூப் 1 பதவிக்கான முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியீடு : மெயின் தேர்வு மார்ச் 4 ல் தொடக்கம் : டிஎன்பிசி அறிவிப்பு
இந்தியா:
* ஆந்திராவில் 17 கோவில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 64 வயதான முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
* டிசம்பர் 20-ஆம் தேதி முதல், சர்வதேச பயணிகளுக்கு RT-PCR பரிசோதனை கட்டாய முன்பதிவு
* பாரத் கவுரவ் திட்டம்: ரயில்கள் இயக்க முன்வந்த சென்னை நிறுவனங்கள்!
உலகம்:
* சிங்கப்பூரில் உள்ள விமான நிலையத்தில் இரண்டு சிங்கங்கள் திடீரென சுற்றித் திரிந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
* தோழி இல்லையே மொமெண்ட்.. எலான் மஸ்க் சொன்ன கேர்ள் ஃப்ரெண்ட் சீக்ரெட்.
* இந்தோனேசியாவில் ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை அறிவித்த அரசு!
விளையாட்டு:
* தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகுவதாக தகவல்.
* ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் தென்கொரியாவிடம் டிரா செய்த இந்தியா !
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்