ஜம்மு-காஷ்மீர் மற்றும் உத்தரபிரதேசத்தின் நொய்டா பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ஆஃப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.7 சதவிகிதமாக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Earthquake in Jammu Kashmir: படாரென குலுங்கிய கட்டடங்கள்.! காஷ்மீர், நொய்டாவில் நிலநடுக்கம்!
அசோக் மூ | 05 Feb 2022 10:29 AM (IST)
ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம்