Breaking LIVE :கனமழை எதிரொலி; ஈரோடு அந்தியூரில், நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

முகேஷ் Last Updated: 16 Oct 2022 09:44 PM

Background

Petrol, Diesel Price : தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 148வது நாளாக மாற்றமின்றி இன்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற...More

கனமழை எதிரொலி; ஈரோடு அந்தியூரில், நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் அந்தியூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.