Breaking LIVE : ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் கடிதம்.. நியாயமாக முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் விளக்கம்..

Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 12 Oct 2022 09:34 PM

Background

சென்னையில் 144வது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக...More

இந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம் அறிவிப்பு

இந்தி திணிப்புக்கு எதிராக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சேர்ந்து போராட்டம் நடத்த உள்ளது.