Breaking News Tamil LIVE: மாநிலங்களவைத் தேர்தல் அதிமுகவிற்கு பாமக ஆதரவு !

Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை விரைவுச்செய்திகளாக கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 19 May 2022 03:43 PM

Background

வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டரின் விலை ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ரூ.1018.50ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.8 உயர்த்தப்பட்டு ரூ.2507 க்கு விற்பனையாகிறது.  கடந்த 7ம்தேதி 14 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 50 ரூபாய்...More

மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு பாமக ஆதரவு !

மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு பாமக ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.