Breaking News Tamil LIVE: பேரறிவாளனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு !

Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை விரைவுச்செய்திகளாக கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 18 May 2022 05:47 PM
பேரறிவாளனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து இன்று விடுதலையான பேரறிவாளனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் சந்தித்துள்ளார். 

இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

சென்னை துறைமுகத்தில் இருந்து தமிழ்நாடு நிவாரணப் பொருட்கள் கப்பலில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. துறைமுகத்தில் இருந்து கொடியசைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார். 

ஆடிட்டர் பாஸ்கர ராமனை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை டெல்லி அழைத்துச் செல்ல சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 263 சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் இராமன் கைது செய்யப்பட்டார்.

தங்கம் விலை சரிவு.. இன்றைய நிலவரம்

சென்னையில்  22 காரட் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ. 36 குறைந்து ரூ.4,278-க்கும், ஒரு சவரன் ரூ.288 குறைந்து 37,824 ஆக விற்பனையாகிறது. 

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை கைது செய்தது சிபிஐ.

விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை கைது செய்தது சிபிஐ.

ஹாக்கி திருவிழா

கோவில்பட்டியில் கோலாகலமாக தொடங்கிய ஹாக்கி திருவிழா - முதல் வெற்றியை பதிவு செய்த தமிழக அணி.

நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு

இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது

நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு

இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது

தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

முன்னதாக, இந்த வழக்கு கடந்த 11ம் தேதி விசாரணைக்கு வந்தபோது தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

விடுவிக்கும் அதிகாருக்கும் யாருக்கு?

பேரறிவாளனை விடுவிக்கும் அதிகாருக்கும் யாருக்கு உண்டு என உச்ச நீதிமன்றத்தில் கடும் விவாதங்கள் நடந்தன

எழுத்துப்பூர்வமாக வாதங்கள் பதிவு

விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் மத்திய மாநில அரசுகள் எழுத்துப்பூர்வமாக வாதத்தை உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்திருந்தன

Background

தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.