Breaking LIVE: எடப்பாடி பழனிசாமிக்கு லேசான மயக்கம்

Breaking Live: தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் அடுத்த 24 மணிநேரத்தில் நடைபெற இருக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

கல்யாணி பாண்டியன் Last Updated: 27 Jul 2022 06:46 PM

Background

தமிழகத்தில் சமீபகாலமாக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் துயரங்களும் தற்கொலைக்கு முயற்சிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.அதிர்வலைகளை ஏற்படுத்திய 4 தற்கொலைகள்கடந்த ஜூலை 13ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே  தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்த சம்பவமும் அதைத்...More

குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு- குளிக்க தடை விதிப்பு!

தொடர் மழை காரணமாக குற்றால அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மூவர் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல். இதில் உயிர்ழந்தவர் ஒருவரின் மீட்கப்பட்டுள்ளார். நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.