Breaking News LIVE: துபாய் நேரப்படி இரவு 9.30 மணிக்கு அங்கிருந்து தமிழ்நாடு திரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

ABP NADU Last Updated: 28 Mar 2022 10:10 PM
துபாய் நேரப்படி இரவு 9.30 மணிக்கு அங்கிருந்து தமிழ்நாடு திரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

துபாய் நேரப்படி இரவு 9.30 மணிக்கு அங்கிருந்து தமிழ்நாடு திரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். சென்னை நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு வந்தடைவார்

"மக்கள் கொடுத்தது பதவியல்ல, பொறுப்பு என்றார் தலைவர் கலைஞர்” - அபுதாபியில் பேசிய முதல்வர்

"மக்கள் கொடுத்தது பதவியல்ல, பொறுப்பு என்றார் தலைவர் கலைஞர்” - அபுதாபியில் பேசிய முதல்வர்

"நான் பணத்தை எடுத்துக்கிட்டு வரல.. தமிழர்கள் மனத்தை எடுத்துக்கிட்டு வந்திருக்கிறேன்” - அபுதாபியில் பேசிய முதல்வர்

மாணவரின் உடலை வாங்கினர் பெற்றோர் : நாளை வளசரவாக்கம் தேவாலயத்தில் அவரது உடல் அடக்கம்..

மாணவரின் உடலை வாங்கினர் பெற்றோர் : நாளை வளசரவாக்கம் தேவாலயத்தில் அவரது உடல் அடக்கம்..

மனநலம் குறித்த விழிப்புணர்வுக்காக, TIME 100 Impact விருது வென்றார் தீபிகா படுகோன்

மனநலம் குறித்த விழிப்புணர்வுக்காக, TIME 100 Impact விருது வென்றார் தீபிகா படுகோன்

மனநலம் குறித்த விழிப்புணர்வுக்காக, TIME 100 Impact விருது வென்றார் தீபிகா படுகோன்

மனநலம் குறித்த விழிப்புணர்வுக்காக, TIME 100 Impact விருது வென்றார் தீபிகா படுகோன்

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது

Padma Awards: பத்மஸ்ரீ விருதைப் பெற்றார் நடிகை சவுகார் ஜானகி

இன்று நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவரிடம் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார் நடிகை சவுகார் ஜானகி. 

மாணவர் உயிரிழப்பு விவகாரம்: பள்ளி வாகன பாதுகாப்பு : பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை..

மாணவர் உயிரிழப்பு விவகாரம்: பள்ளி வாகன பாதுகாப்பு : பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை..

ஆட்டோ, ஷேர் ஆட்டோவில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

வேலை நிறுத்தத்தை பயன்படுத்தி ஆட்டோ, ஷேர் ஆட்டோவில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும் - சென்னை காவல்துறை எச்சரிக்கை

Chennai: ரவுடி அழகு ராஜா கைது

பிரபல ரவுடி சென்னை மயிலாப்பூர் சிவக்குமாரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி அழகு ராஜா கைது - போலீசார் விசாரணை

சென்னை : வேன் மோதி பள்ளி மாணவன் உயிரிழப்பு.. தாளாளர், முதல்வர் மீது வழக்குப்பதிவு

சென்னை : வேன் மோதி பள்ளி மாணவன் உயிரிழப்பு.. தாளாளர், முதல்வர் மீது வழக்குப்பதிவு

வீட்டுக்கே வந்து ரேஷன் பொருட்களை அளிக்கும் திட்டத்தை அறிவித்தார் பஞ்சாப் முதல் பகவந்த் மான்

வீட்டுக்கே வந்து ரேஷன் பொருட்களை அளிக்கும் திட்டத்தை அறிவித்தார் பஞ்சாப் முதல் பகவந்த் மான்

ஐஐடி மாணவி பாலியல் விவகாரம் : புதிய அதிகாரி நியமனம்

சென்னை ஐஐடியில் பட்டியலின மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 9 மாதங்களுக்கு பிறகு முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது விசாரணை அதிகாரியாக கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஐக்கிய அமீரக அமைச்சருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு !

துபாய் பயணத்தை முடித்து கொண்டு அபுதாபி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமீரக தொழில்,நவீன தொழில்நுட்பத்துறை அமைச்சருடன் சந்திப்பை நடத்தியுள்ளார்.

பேருந்துகள் நாளை இயக்கப்படும் : தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

போராட்டம் நாளை தொடர்ந்து நடைபெற்றாலும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

சென்னையில் பள்ளி வாகனம் மோதி 4ம் வகுப்பு மாணவன் மரணம்..!

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஆழ்வார் திருநகரில் தனியார் பள்ளியின் வேன் பின்னோக்கி வந்தபோது, 4ம் வகுப்பு மாணவர் தீக்‌ஷித் மீது வேன் மோதியது. இதில், படுகாயமடைந்த மாணவன் தீக்‌ஷித் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக, வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்பு

கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த்க்கு மாநில ஆளுநர் பி.என். ஸ்ரீதரன்பிள்ளை பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

ஐ.ஐ.டி. மாணவிக்கு பாலியல் வன்கொடுமை..! 9 மாதங்களுக்கு பிறகு முன்னாள் மாணவன் கைது..!

சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த வேதியியல் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த புகாரில் 9 மாதங்களுக்கு பிறகு ஐ.ஐ.டி.யில் படித்து வந்த முன்னாள் ஆராய்ச்சி மாணவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மணிப்பூர் : ஏப்ரல் 1 முதல் அனைத்து அலுவலகங்களுக்கு ஐந்து நாட்கள் மட்டுமே வேலை!

ஏப்ரல் 1 முதல், மணிப்பூரில் மாநில அரசின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 67 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை - பயணிகள் கடும் அவதி..!

தமிழ்நாட்டில் காலை 8 மணி நிலவரப்படி 67 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றும், 33 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பபடுவதாக கூறப்படுகிறது. 

15, 859 பேருக்கு கொரோனா சிகிச்சை

நாடுமுழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15, 859 ஆக குறைந்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 31 பேர் பலி

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 31 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

எச்சரிக்கையை மீறி அரசு ஊழியர்கள் ஸ்ட்ரைக்

தமிழ்நாட்டில் போராடினால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தநிலையில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளது. 

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது..!

கிங் ரிச்சர்ட் என்ற படத்தில் நடித்ததற்காக ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. 

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்...! பேருந்துகள் ஓடாததால் மக்கள் கடும் அவதி...!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் உள்பட தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பேருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கோயம்பேடு உள்பட முக்கிய பேருந்து நிலையங்களில் பேருந்துகள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

Background

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திரைப்பட உலகின் கவுரவமாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. தற்போது வரை DUNE என்ற திரைப்படத்திற்கு 6 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பிரிட்டன் வாழ் நடிகரான பாகிஸ்தானைச் சேர்ந்த ரியாஸ் அகமதுவிற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் ஆஸ்கர் விருது வழங்குவது இதுவே முதன்முறை ஆகும். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.