Breaking NEWS LIVE: தொடங்கியது புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி

Breaking NEWS LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 17 Jan 2023 07:34 AM

Background

தமிழர்களின் அடையாளமான பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே செங்கரும்பு, தித்திக்கும் பொங்கல், ஊர் திருவிழா ஆகியவற்றுடன் எப்போதும் நீங்காமல் நமது நினைவில் இருப்பது ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆகும்.தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தினாலும் மதுரையில்...More

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் நடிகர் சூரி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் நடிகர் சூரி பங்கேற்றுள்ளார்.