Breaking News LIVE: தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தை நிறைவு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 24 Apr 2023 04:55 PM

Background

சென்னையில் 11 மாதங்களை கடந்தும் மாற்றமில்லாமல் விற்பனையாகி வரும் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரத்தைக் காணலாம். அன்றாட வாழ்வில் எரிபொருளின் பங்கு உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில்,  முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள்...More

Breaking News LIVE:12 மணிநேர வேலை சட்டத்தை முற்றாக திரும்பப் பெற வேண்டும் - சி.ஐ.டி.யு

12 மணி நேர வேலை சட்டம் குறித்து அரசிடமிருந்து எந்த விளக்கமும் தேவையில்லை.இச்சட்டத்தை அரசு முற்றாக திரும்பப் பெற வேண்டும் என சி.ஐ.டி.யு தெரிவித்துள்ளது.