= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
வக்பு சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்கள் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது - எடப்பாடி பழனிசாமி = liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்திய ஹாக்கி அணி...நனவான 140 கோடி இந்தியர்களின் கனவு. பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்திய ஹாக்கி அணி...நனவான 140 கோடி இந்தியர்களின் கனவு. இந்திய அணி ஸ்பெயினை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
தமிழ்நாடு மீனவர்கள் மேலும் 23 பேர் சிறைபிடிப்பு! கச்சத்தீவு - நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக்கொண்டு இருக்கும்போது, தமிழ்நாடு மீனவர்கள் மேலும் 23 பேர் சிறைபிடிப்பு. அவர்கள் பயன்படுத்திய 4 நாட்டுப் படகுகளும் சிறைபிடித்தது இலங்கை கடற்படை
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
வருத்தம் தெரிவித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்! முதலமைச்சர் மற்றும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் வருத்தம் தெரிவித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE, Aug 08: செங்கல்பட்டு அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவர்களுக்கு காயம்..! செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் ஊராட்சியில் அரசினர் தொடக்கப்பள்ளி மற்றும் அரசினர் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் இன்று வழக்கமாக பத்தாம் வகுப்பில் ஆசிரியர் ஒருவர் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் போது மேற்கூரை இடிந்து மாணவ மாணவிகள் தலையில் விழுந்ததில் ஐந்து மாணவிகளும் ஒரு மாணவனும் காயமடைந்துள்ளனர். இதில் சுஜி என்ற மாணவிக்கு தலையில் நான்கு தையல்கள் போடப்பட்டுள்ளது மற்ற மாணவ மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
"இஸ்லாமியர்களின் சுதந்திரத்தில் தலையிடுவது அரசியலமைப்புக்கு எதிரானதாகும்" : திருமாவளவன் எம்.பி., "இஸ்லாமியர்களின் சுதந்திரத்தில் தலையிடுவது அரசியலமைப்புக்கு எதிரானதாகும்" -வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு மக்களவையில் எம்.பி., திருமாவளவன் எதிர்ப்பு
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
மது போதையில் பட்டாக் கத்திகளுடன் இருந்த 11 கல்லூரி மாணவர்களைப் பிடித்து போலீசார் விசாரணை பேருந்தில் பட்டாக் கத்தியுடன் கல்லூரி மாணவர்கள் பயணித்துள்ளனர் : ஆட்டோமேட்டிக் கதவை மூடிக்கொண்டு போலீசாருக்கு தகவல் அளித்த ஓட்டுநர், நடத்துநர்.
சென்னை திருவெற்றியூரில் மாநகரப் பேருந்தில் மது போதையில் பட்டாக் கத்திகளுடன் இருந்த 11 கல்லூரி மாணவர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆட்டோமேட்டிக் கதவை மூடி, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE, Aug 08: ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் - காலிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் அமன் ஷெராவத் Breaking News LIVE, Aug 08: Aman Sehrawath : ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் - காலிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் அமன் ஷெராவத்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ரூ.1 லட்சம் - 3வது பரிசுக்கான தொகை பெறப்போகும் அதிர்ஷ்ட எண்கள் இதோ.. Kerala Lottery KARUNYA PLUS KN-534 வியாழக்கிழமை முடிவுகள் வெளியானது: 1 லட்சம் - 3வது பரிசுக்கான தொகை
ரூ.1 லட்சம் பெறப்போகும் எண்கள் இவை..
PA 321086
PB 845758
PC 175766
PD 373140
PE 511318
PF 380703
PG 216436
PH 472656
PJ 140550
PK 396038
PL 975087
PM 486673
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Kerala Lottery KARUNYA PLUS KN-534 வியாழக்கிழமை முடிவுகள் வெளியாகவுள்ளது Kerala Lottery KARUNYA PLUS KN-534 வியாழக்கிழமை முடிவுகள் வெளியாகவுள்ளது: 2-வது பரிசு, 10 லட்சம், ஒரு லட்சம் - 3rd பரிசுக்கான தொகை, முதல் பரிசு - ரூ.80 லட்சம்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
அடுத்த 3 மணி நேரத்தில் எந்த மாவட்டங்களில் மழை தெரியுமா? திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE: ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை - பல்லடத்தில் பயங்கரம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சிவகங்கையைச் சேர்ந்த பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
கரையாம்புதூர் என்ற இடத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த ரவுடி வினோத் கண்ணன் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். காரில் வந்த 5 பேர் வினோத் கண்ணனை அரிவாளால் வெட்டிக்கொன்றுவிட்டு தப்பியோடினர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE, Aug 08: தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 6 மாவட்டங்களில் வரும் 11-ம் தேதி மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் வரும் 12-ம் தேதியும் மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE: தமிழகம் முழுவதும் புதிதாக 100 அமுதம் அங்காடிகள் - உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தகவல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் செயல்படும் அமுதம் அங்காடிகள் விரிவுப்படுத்தப்பட்டு, மேம்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் வெளிச் சந்தையில், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட முக்கியமான மளிகைப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு மொத்தப் பண்டக சாலைகள் மூலம், பல்பொருள் அங்காடிகள் நடத்தப்படுகின்றன.
’செல்ஃப் சர்வீஸ்’ முறையில் இயங்கும் இந்த அங்காடிகள் அமுதம் அங்காடிகள் என்று அழைக்கப்படுகின்றன.
அமுதம் அங்காடிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், கூடுதலாக தமிழக முழுவதும் 100 அமுதம் அங்காடிகளை திறக்க உணவுப் பொருள் வழங்கல் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்
டிபார்ட்மெண்ட் கடைகளின் போட்டியைச் சமாளிக்கவும், பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையிலும் இந்த அமுதம் அங்காடிகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பாமாயில் மற்றும் துவரம் பருப்பு தங்கு தடை இன்றி கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது - உணவுப்பொருள் வழங்கல் துறை
துவரம் பருப்பு இருப்பு உள்ள நிலையில் இம்மாதமும் புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் துவரம் பருப்பு பாமாயில் பெறாதவர்கள் ஆகஸ்ட் மாதம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE: பொன்னேரி: ஆசிரியர்கள் பற்றாக்குறை - போராட்டத்தில் குதித்த மாணவர்கள் பொன்னேரி அருகே பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3 அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE: புகேஹு தேசிய போர் நினைவு பூங்காவில் முர்மு மரியாதை நியூசிலாந்தின் வெலிங்டனில் உள்ள புகேஹு தேசிய போர் நினைவு பூங்காவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE: ஹேப்பி நியூஸ்! கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்
குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தொடர்ந்து 9வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி 6.50%ஆக நீடிக்கிறது. இதனால் வீடு, வாகனங்களின் கடன்களுக்கான வட்டி உயராது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE: பதக்கம் வென்ற வீராங்கனையாகவே வினேஷ் போகத்துக்கு மரியாதை: ஹரியான அரசு அறிவிப்பு வினேஷ் போகத் வெள்ளிபதக்கம் வென்றவருக்கான மரியாதை அளிக்கப்படும் என்று ஹரியான அரசு அறிவித்துள்ளது. பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர் போன்றே வினேஷ் போகத் வரவேற்கப்படுவார். வெள்ளிப்பதக்கம் வென்றதற்கான வெகுமதி, மரியாதை, வசதிகள் அனைத்தும் வழங்கப்படும் என ஹரியான அரசு தெரிவித்துள்ளார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
சென்னையில் இருந்து லண்டன் செல்லும் விமானம் ரத்து - பயணிகள் அவதி சென்னையில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
மல்யுத்தத்தில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு - ரசிகர்கள் அதிர்ச்சி ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.