Breaking News LIVE: விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் உயர்வு - அரசாணை
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
சுகுமாறன்Last Updated: 06 Sep 2024 05:47 PM

Background
தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் குறைவாக இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் விமர்சனம்மாநிலத்தின் முன்னேற்றத்தை பார்த்து வயிற்றெரிச்சலில் சிலர் குறை கூறுகின்றனர் – அமைச்சர் உதயநிதிஏதாவது கருத்து கூற வேண்டுமென்பதால் ஆளுநர் கருத்து கூறி வருகிறார் – அமைச்சர் அன்பில் மகேஷ்இலங்கை கடற்படை...More
தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் குறைவாக இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் விமர்சனம்மாநிலத்தின் முன்னேற்றத்தை பார்த்து வயிற்றெரிச்சலில் சிலர் குறை கூறுகின்றனர் – அமைச்சர் உதயநிதிஏதாவது கருத்து கூற வேண்டுமென்பதால் ஆளுநர் கருத்து கூறி வருகிறார் – அமைச்சர் அன்பில் மகேஷ்இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்புருனே, சிங்கப்பூர் பயணங்களை முடித்துவிட்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடிபாலியல் குற்றச்சாட்டு; நடிகர்கள் முகேஷ், எடவேலா பாவுக்கு முன்ஜாமின்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நிலை கவலைக்கிடம்ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல்நாமக்கல் எருமைப்பட்டி விவகாரம்; மனிதக்கழிவை வீசியவர் கைதுபா.ஜ.க.வில் இணைந்தார் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாபாராலிம்பிக்கில் இந்தியா 25 பதக்கங்களை வென்று அசத்தல்ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் – புதின்
Breaking News LIVE: விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் உயர்வு - அரசாணை
விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்திற்கு ஓய்வூதியத்தை அதிகரித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாத ஓய்வூதியத்தை 20 ஆயிரத்தில் இருந்து 21 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.