Breaking News LIVE: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

சுகுமாறன் Last Updated: 01 Dec 2024 01:51 PM

Background

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு கரையை கடந்ததுஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்ததால் அங்கு கனமழை கொட்டித் தீர்த்ததுஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் நேற்று கொட்டித் தீர்த்த கனமமையால் பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுஃபெஞ்சல்...More

சென்னையில் மீண்டும் பெய்யத் தொடங்கிய மழை

சென்னையில் நேற்று மாலைக்கு பிறகு சற்று ஓய்திருந்த மழையானது, தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.