Breaking News Live : சசிகலா உறவினர் விவேக் ஜெயராமனிடம் விசாரணை..
இந்தியாவில் நடைபெறும் பல்வேறு அரசியல், கிரைம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு ப்ரேக்கிங் லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.
முகேஷ் Last Updated: 22 Dec 2021 04:27 PM
Background
இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் 200 ஐ தாண்டி பரவி வருவது தொடர்பாக பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த கூட்டத்தில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற இருப்பதாக...More
இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் 200 ஐ தாண்டி பரவி வருவது தொடர்பாக பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த கூட்டத்தில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு: விவேக் ஜெயராமனிடம் விசாரணை