Breaking News Live : எந்த சமூகத்தினரும் பொதுவெளியில் பிரார்த்தனை செய்வது சரியல்ல - ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர்

தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு அரசியல், கிரைம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு ப்ரேக்கிங் லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 21 Dec 2021 09:02 PM
எந்த சமூகத்தினரும் பொதுவெளியில் பிரார்த்தனை செய்வது சரியல்ல - ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர்

எந்த சமூகத்தினரும் பொதுவெளியில் பிரார்த்தனை செய்வது சரியல்ல - ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், உடல் நல குறைவு காரணமாக காலமானார்.

சாட்டை துரைமுருகன் வழக்கு : ஜனவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது மதுரைக்கிளை நீதிமன்றம்

முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தது தொடர்பான வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரிய வழக்கை தீர்ப்புக்காக  ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து  மதுரைக்கிளை உத்தரவு

இந்தியாவில் 200 பேருக்கு உறுதியானது ஒமிக்ரான் தொற்று.. மாநிலவாரியாக பட்டியல் வெளியிட்டது மத்திய அரசு

இந்தியாவில் 200 பேருக்கு உறுதியானது ஒமிக்ரான் தொற்று.. மாநிலவாரியாக பட்டியல் வெளியிட்டது மத்திய அரசு





Background

தமிழ்நாட்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். 64 ஆயிரத்து 900 பேர் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.