Breaking News LIVE Today: கொரோனா கட்டுப்பாடுகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Breaking News Tamil LIVE: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் விரைவுச் செய்திகளாக கீழே உள்ள லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADULast Updated: 10 Jan 2022 12:29 PM

Background

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 146 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஒரேநாளில் 46,569 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 4,003 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்றில்...More

கொரோனா கட்டுப்பாடுகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை