Breaking News LIVE: டிசம்பர் 14ம் தேதி வரை தமிழ்நாட்டில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு - வானிலை ஆய்வுமையம்
Breaking News LIVE 8th Dec 2024: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.
சுகுமாறன் Last Updated: 08 Dec 2024 12:58 PM
Background
ஜி.எஸ்.டி. வரியை மேலும் உயர்த்த பிரதமர் மோடி திட்டம் – எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டுதிருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் வல்லுனர்கள் குழு இன்று ஆய்வுடெல்லியில் போராட்டம் நடத்த முயலும் விவசாயிகளை தடுக்கும் நோக்கில் டெல்லியின் ஷம்பு எல்லை...More
ஜி.எஸ்.டி. வரியை மேலும் உயர்த்த பிரதமர் மோடி திட்டம் – எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டுதிருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் வல்லுனர்கள் குழு இன்று ஆய்வுடெல்லியில் போராட்டம் நடத்த முயலும் விவசாயிகளை தடுக்கும் நோக்கில் டெல்லியின் ஷம்பு எல்லை மூடல்வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலுப்பெறுகிறதுபுதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புசினிமா தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக அரசியல் கட்சி தொடக்கம் – விஜய் மீது ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தது மத்திய குழுதி.மு.க.வின் கூட்டணி கட்சிகளை விமர்சிக்க விரும்பவில்லை – திருமா பற்றி விஜய் பேசியதற்கு கனிமொழி பதில்லஞ்சப் புகார் விவகாரம்; நெல்லை மாநகராட்சி உதவி ஆணையர் சஸ்பெண்ட்உத்தரபிரதேசத்தில் எஸ்மா சட்டம் அமல்; அரசுப் பணியாளர்கள் 6 மாதங்களுக்கு போராட்டங்கள் நடத்த தடைவலுவான எதிர்க்கட்சியை வீழ்த்தி பா.ஜ.க. 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றி அசத்தல் – ஜேபி நட்டா2026 சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. – தி.மு.க. இடையேதான் போட்டி; காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் பேட்டி3 நாள் பயணமாக ரஷ்யாவிற்குச் செல்கிறார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் இன்று குறைப்பு; இதன் காரணமாக கூடுதல் பேருந்துகள் இயக்கம்மகாராஷ்ட்ராவில் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்து பதவியேற்க மறுத்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களால் பரபரப்புபிரதமர் மோடிக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்; குற்றவாளியை பிடிக்க தீவிர நடவடிக்கைமகாராஷ்ட்ராவில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அஜித்பவாரின் 1000 கோடி ரூபாய் சொத்துக்கள் விடுவிப்புஅடிலெய்டில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட்; இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
டிசம்பர் 14ம் தேதி வரை தமிழ்நாட்டில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு - வானிலை ஆய்வுமையம்
டிசம்பர் 14ம் தேதி வரை தமிழ்நாட்டில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.