Breaking News LIVE: பள்ளிகளில் பாத பூஜையை அனுமதிக்க வேண்டும் - தமிழிசை
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
சுகுமாறன்Last Updated: 07 Sep 2024 06:12 PM

Background
அரசுப் பள்ளி ஆசிரியரை அவதூறாக பேசியவரை சும்மாவிட மாட்டேன் – அமைச்சர் அன்பில் மகேஷ்சர்ச்சைக்குரிய பேச்சைத் தடுத்து நிறுத்தி கேள்வி கேட்ட ஆசிரியர் சங்கருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டுநான் எங்கும் ஓடி ஒளியவில்லை; அமைச்சரிடம் விளக்கம் அளிப்பேன் – சர்ச்சை...More
அரசுப் பள்ளி ஆசிரியரை அவதூறாக பேசியவரை சும்மாவிட மாட்டேன் – அமைச்சர் அன்பில் மகேஷ்சர்ச்சைக்குரிய பேச்சைத் தடுத்து நிறுத்தி கேள்வி கேட்ட ஆசிரியர் சங்கருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டுநான் எங்கும் ஓடி ஒளியவில்லை; அமைச்சரிடம் விளக்கம் அளிப்பேன் – சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு வெளியிட்ட வீடியோநாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம் – பக்தர்கள் மகிழ்ச்சிநடிகர் விஜய்யின் த.வெ.க. மாநாடு; காவல்துறையின் 21 கேள்விககளுக்கும் கட்சி பதில்உலகெங்கும் கோட் திரைப்படம் முதல் நாளில் ரூபாய் 126 கோடி வசூல்காங்கிரசில் இணைந்தனர் மல்யுத்த ஜாம்பவான்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியாஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கும் வினேஷ் போகத்புத்தக திருவிழாவில் பக்தி பாடலுக்கு சாமியாடிய மாணவிகள் – மதுரையில் பரபரப்புகும்பகோணத்தில் உணவகத்தில் வெடித்து சிதறிய சிலிண்டர் – அலறியடித்து ஓடிய மக்கள்விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு மக்கள் படையெடுத்ததால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்
Breaking News LIVE: பள்ளிகளில் பாத பூஜையை அனுமதிக்க வேண்டும் - தமிழிசை
மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியோருக்கு பாதபூஜை செய்யலாம். பாத பூஜை செய்வது நமது கலாசாரத்தில் ஒன்று. பள்ளிகள் பாத பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்