Breaking News LIVE: அதானியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவில்லை - மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.

சுகுமாறன் Last Updated: 06 Dec 2024 12:23 PM

Background

பஞ்சாப், ஹரியானா மாநிலம் உள்பட வட இந்திய விவசாயிகள் இன்று டெல்லியை நோக்கி பேரணிமத்திய அரசுக்கு கெடு விதித்து நொய்டா எல்லையில் காத்திருக்கும் உத்தரபிரதேச விவசாயிகள் – பெரும் பதற்றம்புதுச்சேரியில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு 8 மற்றும்...More

அதானியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவில்லை - மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு

அதானியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவில்லை என்று  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.