Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.

சுகுமாறன் Last Updated: 05 Dec 2024 07:03 AM
அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Background


  • வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டு இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாத விழுப்புரத்தில் மீண்டும் மழை – அவதியில் மக்கள்

  • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை

  • தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

  • மகாராஷ்ட்ரா முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்பு; அஜித் பவார் துணை முதலமைச்சராக இன்று பதவியேற்பு

  • ஏக்நாத் ஷிண்டேவிற்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படுமா? ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பு

  • தருமபுரியில் வெள்ளம் ஓடுவதால் மரத்தில் ஏறி ஆற்றை கடககும் மக்கள்

  • விழுப்புரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம்

  • புதுச்சேரியில் சேறும், சகதியுமாக மாறிய வீடுகள் – மக்கள் பெரும் அவதி

  • புயல் பாதிப்பில் சிலர் மலிவான அரசியல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • மருத்துவத் துறையை தி.மு.க. அரசு அதளபாதாளத்தில் தள்ளிவிட்டது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

  • நோயாளிக்கு டார்ச்லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்துது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

  • நாம் தமிழர் கட்சி கவனிக்கப்பட வேண்டிய பிரிவினைவாத இயக்கம் – ஐபிஎஸ் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேச்சால் சர்ச்சை

  • அசாமில் பொது இடங்களில் மாட்டிறைச்சி சாப்பிட தடை; மாநில அரசின் உத்தரவால் பெரும் பரபரப்பு

  • தெலங்கானாவில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியருக்கு செருப்படி – அடித்து உதைத்த பெற்றோர்கள்

  • டெல்லியில் பெற்ற மகனையே கொலை செய்துவிட்டு நாடகம் ஆடியது அம்பலம் – போலீசார் விசாரணையில் திடுக் தகவல்

  • பி.எஸ்.எல்.வி. சி -59 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

  • மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு

  • கர்நாடகாவில் முதலமைச்சர் பதவிக்காக சித்தராமையாவுடன் ஒப்பந்தம் – துணை முதலமைச்சர் சிவகுமாரின் குற்றச்சாட்டுக்கு சித்தராமையா மறுப்பு

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.