Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.

சுகுமாறன் Last Updated: 04 Dec 2024 02:14 PM

Background

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பனையூரில் உள்ள தனது இல்லத்தில் வைத்து நிவாரணப் பொருட்களை வழங்கினார் தவெக தலைவர் விஜய்ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு ரூபாய் 2 ஆயிரம் நிவாரணம் – இழப்பீடை அறிவித்தது தமிழக அரசுஃபெஞ்சல்...More

உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு

உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.