Breaking News LIVE: மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: வேண்டப்பட்டவரை காப்பாற்ற அமைச்சர்கள் முயற்சி - EPS குற்றச்சாட்டு

Breaking News LIVE 31st December 2024: நாடு முழுவதும் நடக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

சுகுமாறன் Last Updated: 31 Dec 2024 11:58 AM

Background

2024ம் ஆண்டின் கடைசி நாள் இன்று என்பதால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மக்கள் தயார் இன்று மாலை முதல் களைகட்டும் உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம்தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீஸ்ஸ்பேட் எக்ஸ் செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி...More

மாணவிகள் பாலியல் வன்கொடுமை விவகாரம்: வேண்டப்பட்டவரை காப்பாற்ற அமைச்சர்கள் முயற்சி - எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அமைச்சர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவரை காப்பாற்ற பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.