Breaking News LIVE: மாணவியை குறைகூறும் வகையில் எஃப்.ஐ.ஆர். - நீதிபதிகள் கோபம்

Breaking News Live 28th Dec 2024: நாடு முழுவதும் இன்று நடக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

சுகுமாறன் Last Updated: 28 Dec 2024 01:17 PM

Background

தேமுதிக-வின் தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்கள், தொண்டர்கள் காலை முதலே அஞ்சலிவிஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேமுதிக பேரணிக்கு அனுமதி மறுப்பு  பெண்கள் அனைவரும் காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்...More

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு; அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.