Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

சுகுமாறன் Last Updated: 27 Sep 2024 05:00 PM

Background

டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியுடன் இன்று நேரில் சந்திப்புபிரதமருடனான சந்திப்பில் தமிழக திட்டங்களுக்கான நிதியை விடுவிக்குமாறு வலியுறுத்த திட்டம்திருப்பூர் தாராபுரம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த அரசுப்பேருந்து – சாமர்த்தியமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்திருவள்ளூரில் உள்ள பள்ளிப்பட்டில்...More

Breaking News LIVE:சென்னை பல்கலைக்கழகம் -எம்.எல் படிப்பு அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எல் படிப்பிற்கு அரியர் தேர்வெழுதும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


unom.ac.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 15ம் தேதிக்கு முன்பாக கூடுதல் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட நாளுக்குள் விண்ணப்பிக்க தவறுபவர்கள் அக்.25ம் தேதிக்கு வரை அபராதத்துடன் விண்ணப்பிக்க நேரிடும்.