Breaking News LIVE: மன்மோகன்சிங்கின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Breaking News LIVE: நாடு முழுவதும் நடக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக லைவ்ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.

சுகுமாறன் Last Updated: 27 Dec 2024 02:15 PM

Background

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வயது மூப்பு, உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார்மன்மோகன் சிங் உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுமன்மோகன்சிங் மறைவு காரணமாக இந்தியா முழுவதும் அடுத்த 7 நாள் தேசிய துக்க நாளாக அனுசரிப்பு மன்மோகன் சிங் மறைவு...More

மன்மோகன்சிங்கின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

டெல்லியில் மன்மோகன்சிங்கின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.