Breaking News LIVE 23rd Nov 2024: மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்டில் இன்று தேர்தல் முடிவுகள் - தீவிர பாதுகாப்பு

Breaking News LIVE: நாடு முழுவதும் இன்று நடக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

சுகுமாறன் Last Updated: 23 Nov 2024 07:04 AM

Background

மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் மற்றும் 50 தொகுதிளுக்கான இடைத்தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடுஇரண்டு மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைராகுல்காந்தி ராஜினாமா செய்த வயநாடு தொகுதியில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி வெற்றி பெறுவாரா? காங்கிரஸ் எதிர்பார்ப்புவாக்கு எண்ணிக்கையை...More

தமிழ்நாடு முழுவதும் இன்று வாக்காளர் சிறப்பு முகாம்

தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.