Breaking News LIVE 21 Nov 2024: டங்ஸ்டன் சுரங்கத்திற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படும் - வனத்துறை அமைச்சர் பொன்முடி

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

சுகுமாறன் Last Updated: 21 Nov 2024 01:57 PM

Background

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அட்டவணை வெளியீடுராமநாதபுரத்தில் கொட்டித் தீர்த்த பேய் மழை – குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தால் மக்கள் கடும் அவதிகொட்டித் தீர்த்த பேய் மழையால் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மழைநீர் தேக்கம்ராமநாதபுரத்தில் கொட்டித்...More

டங்ஸ்டன் சுரங்கத்திற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படும் - வனத்துறை அமைச்சர் பொன்முடி

டங்கஸ்டன் சுரங்கத்திற்கான விண்ணப்பம் மத்திய அரசால் விண்ணப்பிக்கப்பட்டால் தமிழக அரசு அதை நிராகரிக்கும் என்று வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.