Breaking News LIVE: ஹேமா கமிட்டி பற்றி எனக்கு தெரியாது - நடிகர் ரஜினிகாந்த்

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் விரிவாக காணலாம்.

சுகுமாறன் Last Updated: 01 Sep 2024 07:30 PM

Background

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி உள்பட 25 சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வந்தது சுங்கக்கட்டண உயர்வுகட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 4ம் தேதி சுங்கச்சாவடி முற்றுகை – லாரி உரிமையாளர்கள் சங்கம்அனுமதி பெறுவதில் தாமதம்; முதல் நாளில் ஃபார்முலா 4 போட்டிகள் பயிற்சிப்...More

"வீட்டுல இருந்தே பசங்களுக்கு கத்துக் கொடுத்து வளர்க்கணும்.." - நடிகை மலினா

"சினிமாவுல மட்டும் Adjustment இல்ல. நிறைய இடங்களில் இருக்கு. வீட்டுல இருந்தே பசங்களுக்கு கத்துக் கொடுத்து வளர்க்கணும்.." - நடிகை மலினா