Breaking News LIVE: கவுதம் கம்பீர் பயிற்சி குறித்து பிசிசிஐ விவாதிக்க முடிவு

Breaking News LIVE: தமிழ்நாடு முழுவதும் நடக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.

சுகுமாறன் Last Updated: 01 Jan 2025 01:25 PM
கவுதம் கம்பீர் பயிற்சி குறித்து பிசிசிஐ விவாதிக்க முடிவு

கம்பீரின் பயிற்சி குறித்து விவாதிக்க பிசிசிஐ விவாதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திருவண்ணாமலையில் ஓடும் பேருந்தில் 65 சவரன் நகை திருட்டு

திருவண்ணாமலையில் பேருந்தில் வந்த பயணிகளிடம் 65 சவரன் நகை திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தாண்டின் முதல் நாளே தங்கம் விலை உயர்வு

புத்தாண்டின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 320 குறைந்து 57 ஆயிரத்து 200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புத்தாண்டு கொண்டாட்டம்; தமிழ்நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வழக்கத்தை விட அதிகளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

புத்தாண்டு கொண்டாட்டம்; தமிழ்நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வழக்கத்தை விட அதிகளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

புத்தாண்டு கொண்ட்டாடம்; தேவாலயங்கள், கோயில்களில் குவியும் பக்தர்கள்

புத்தாண்டு பிறந்துள்ள காரணத்தால் தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள், தேவாலயங்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

புத்தாண்டு கொண்ட்டாடம்; தேவாலயங்கள், கோயில்களில் குவியும் பக்தர்கள்

புத்தாண்டு பிறந்துள்ள காரணத்தால் தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள், தேவாலயங்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டம்; உலகம் முழுவதும் மக்கள் உற்சாகம்

உலகம் முழுவதும் புத்தாண்டு பிறந்துள்ளதால் மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். 

Background

பிறந்தது புத்தாண்டு; உலகம் முழுவதும் 2025ம் ஆண்டை உற்சாகமாக வரவேற்ற மக்கள்


தமிழ்நாட்டிலும் புத்தாண்டு கொண்ட்டாட்டம் கோலாகலம்; ஆடிப்பாடி வரவேற்ற மக்கள்


புத்தாண்டை முன்னிட்டு தேவாலயங்கள், கோயில்களில் குவிந்த பக்தர்கள்


இந்தியாவின் பெருநகரங்களான மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது


புத்தாண்டு சிறப்பாக அமைய மக்களுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து


புத்தாண்டை முன்னிட்டு 2024ம் ஆண்டு செயல்படுத்திய திட்டங்களை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்


புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை


பொங்கல் பரிசுத் தொகுப்பு ; கரும்பு கொள்முதலுக்கு ரூபாய் 77கோடி ஒதுக்கீடு 


பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன் நாளை மறுநாள் முதல் விநியோகம் 


சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளைத் தவிர்க்குமாறு காவல்துறை எச்சரிக்கை



மேட்டூர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக நிரம்பியது; அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு 



வடகிழக்குப் பருவழை வழக்கத்தை விட 33 சதவீதம் அதிகம் - வானிலை ஆய்வு மையம்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.