Breaking News LIVE: கர்நாடக ஆளுநரை கண்டித்து வரும் 19ம் தேதி காங்கிரஸ் போராட்டம்

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

ABP NADU Last Updated: 17 Aug 2024 04:28 PM

Background

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் இன்று தொடக்கம்; காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கொல்கத்தா மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு போராட்டம்; நாட்டின் பல மாநிலங்களில் மருத்துவர்கள் பேரணிகொல்கத்தா மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு போராட்டம்; நாடு முழுவதும்...More

கர்நாடக ஆளுநரை கண்டித்து வரும் 19ம் தேதி மாநிலம் முழுவதும் காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு