Breaking News LIVE 15th Nov 2024: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி வரலாறு காணாத வெற்றி

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

சுகுமாறன் Last Updated: 15 Nov 2024 01:56 PM

Background

அரியலூரில் ரூபாய் 1000 கோடியில் தொழிற்சாலைக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார் முதலமைச்சர்காற்று மாசு எதிரொலி; டெல்லியில் இன்று முதல் கட்டுப்பாடுகள் அமல்காற்று மாசு எதிரொலி; டெல்லியில் இன்று தொடக்கப்பள்ளி...More

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி வரலாறு காணாத வெற்றி

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் திசநாயகேவின் ஆளுங்கட்சி வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது.